ENVIRONMENT RHYEMS
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்கள்
நாம் நமது சுற்றுப்புறத்தையும் பேணிகாப்பது நம் அனைவரின் தலையாய கடமையாக உள்ளது. மாணவர்கள்,ஆசிரியர்கள், பொதுமக்கள்,அதிகாரிகள் என அனைவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து அடுத்து வரும் தலைமுறைக்கு தூய்மையான தேசதத்தையும், தூய்மை பாரதமும் கொடுக்க வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது என்பதனை அறிவோம். அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமாய் அனைத்து உயிரினங்களுக்கும் தத்தம் பங்கினை மிக அழகாக எடுத்துக் கூறுவதாக மலர்களிலிருந்து விலங்கினங்கள், பறவைகள் அனைத்தும் பாடுவதாய் மிக அழகான வரிகளை எங்கள் குழந்தைகளின் மழலைக் குரலில் கேளுங்கள். அற்புதமான இசைவடிவில் கேட்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதில் பங்கு கொள்வோம். இந்த அழகான வரிகள் கொண்ட பாடலை உலகின் உறவுகள் என்ற தலைப்பில் எழுதிய கவிஞர்,எழுத்தாளர், புத்தக விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், பைந்தமிழ் உரையாசிரியர்,விருது பெற்றவர்களை சிறப்பிப்பவர், சுற்றுப்புற ஆர்வலர், சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அமைப்பு - வேம்படிதாளம் - சேலம் மாவட்டம் தோற்றுவிப்பாளர்,சிலம்பொலி செல்லப்பானார் தமிழ் காப்பு மன்றம் தோற்றுவிப்பாளர் தமிழ்திரு.இரா.மோகன் குமார் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிதனை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்களை இசை இராகத்துடன் கண்டு கேட்டு மகிழ கீழே அதன் தலைப்புகளை சொடுக்கவும்
சுற்றுச்சூழல் அறிமுக உரை - இங்கே சொடுக்கவும்
பாடல் - 1 / SONG 1 ரோஜா\ROSE
பாடல் - 2 / SONG 2 மல்லிகை\JASMINE
பாடல் - 3 / SONG 3 தாமரை\LOTUS
பாடல் - 4 / SONG 4 கிளி\PARROT
பாடல் - 5 / SONG 5 புறா\PIGEON
பாடல் - 6 / SONG 6 மயில்\PEACOCK
பாடல் - 7 / SONG 7 காகம்\CROW
பாடல் - 8 / SONG 8 பூனை\CAT
பாடல் - 9/ SONG 9 நாய்\DOG
பாடல் - 10 / SONG 10 பசு\COW
பாடல் - 11 / SONG 11 குதிரை\ HORSE
பாடல் - 12 / SONG 12 முயல்\RABBIT
பாடல் - 13 / SONG 13 மான்\DEER
பாடல் - 14 / SONG 14 யானை\ELEPHANT
பாடல் - 15 / SONG 15 சிங்கம்\LION
பாடல் - 16 / SONG 16 இயற்கையின் வேண்டுகோள்\NATURE REQUEST
பாடல் - 17 / SONG 17 அமைதியின் சரணாலயம்\SANCTUARY OF PEACE
சுற்றுச்சூழலுக்காக 50 ஆண்டுகளாகவும் மேலும் இன்றும் தொடர்ந்தும் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம் உள்ளது. அந்த ஊர் சிவகங்கை மாவட்டம் கொள்ளுக்குடிப் பட்டி என்ற கிராமம். அந்த கிராமத்தில் உள்ள சரணாலயத்தைப் பார்வையிட........
அனைத்து காணொளிகளையும் காணுங்கள், இயற்கையைக் காத்து சுற்றுப்புறத்தை பேணிகாத்து உலகை காக்க வருமாறு அன்போடு அழைக்கின்றோம். நீங்கள் இந்த அனைத்து பாடல்களையும் கேட்டு,மற்றவர்களுக்கும் பகிருங்கள். பசுமையை காப்போம் என்ற உறுதிமொழியை எடுப்போம். மறவாமல் இதை செய்துடுங்கள்.
LIKE
SHARE,
SUBSCRIBE,
COMMENDS,
தமிழ்விதை
sasmithav26@gmail.com
ReplyDelete