மதிப்புரை எழுதுதல்
பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/சிறுகதை/கவிதை
நூலுக்கான மதிப்புரை எழுதுக.
குறிப்புச்சட்டகம் |
நூலின் தலைப்பு |
நூலின் மையப் பொருள் |
மொழிநடை |
வெளிப்படுத்தும் கருத்து |
நூலின் நயம் |
நூல் கட்டமைப்பு |
சிறப்புக்கூறு |
நூல் ஆசிரியர் |
நூலின் தலைப்பு:
பரமார்த்தகுரு கதை
நூலின் மையப் பொருள்:
சீடர்கள் குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன்
செயல்பட வேண்டும் என்பது நூலின் மையப் பொருள்.
மொழிநடை:
நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில்
எழுதப்பட்டுள்ளது.
வெளிப்படுத்தும் கருத்து:
பகுத்தறிவுடன் செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு
இருக்கிறது.
நூலின் நயம்:
விழிப்புணர்வுடனும் நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது.
நூல் கட்டமைப்பு:
சிறுவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு
உள்ளது.
சிறப்புக்கூறு:
ஒவ்வொரு கதையும் பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது.
நூல் ஆசிரியர்:
வீரமாமுனிவர்.
Thanks for your help😊
ReplyDelete