மெல்லக் கற்கும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழ் கட்டுரைகள்
இயல்-1 கடிதம் எழுதுதல்
உங்களின் நண்பர், பிறந்தநாள்
பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின், “ கால்முளைத்த கதைகள்” என்னும் நூல்
குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
12, தேரடி வீதி,
நாகை,
28,செப்டம்பர்
2021.
அன்புள்ள
நண்பா !
வணக்கம் . நலம். நலமறிய ஆவல் என்னுடைய பிறந்தநாள் பரிசாக நீ அனுப்பிய எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் எழுதிய கால் முளைத்த கதைகள் என்ற கதைப்புத்தகம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதில் உள்ள
கதைகள் அனைத்தையும் படித்தேன். படிப்பதற்குப் புதுமையாகவும், மிக்க ஆர்வமாகவும் இருந்தன.
இந்நூலில் பூனையை நாய் ஏன் துரத்துகிறது? போன்ற
தலைப்புகளில் கதைகள் உள்ளன. குழந்தைகள் மிகவும் விரும்பிப் படிப்பதற்கு ஏற்ற வகையில்
இனிய எளிய சொற்களால், கதைகள் சிறியனவாக அமைந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அன்புநண்பன், அ.எழிலன்.
உறைமேல்
முகவரி:
வெ.ராமகிருஷ்ணன்
2,நெசவாளர் காலனி,
சேலம்
- 1.
DOWNLOAD IN PDF
Thank you for your answers 🙂
ReplyDeleteKathai nalla irugu
Deletethanks dude
ReplyDeleteSuper easy write
ReplyDeleteThank t
ReplyDeletesuper
ReplyDelete