ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
சேலம் மாவட்டம் , மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் - உத்தம் சோழபுரம். உலகத் தொலைக்காட்சி தின விழாவினை சிறப்பாக கொண்டாட முனைந்துள்ளது. அதன் அடிப்படையில் அனைவரும் பங்கேற்கும் வகையில் வினாடி - வினா போட்டியினை நடத்துகிறது. இந்த வினாடி - வினா போட்டியில் பங்குபெற்று 10% சதவீத மதிப்பெண் பெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இந்த வினாடி -வினா வை ஏற்பாடு செய்து கொடுத்த பயிற்சி நிறுவன முதல்வர் ஐயா முனைவர். மு.செல்வம் அவர்களுக்கும்,இதற்கு உறுதுணையாக இருந்த திருமதி.மூ.ஜெயமணி , திருமதி.வெ.சுகன்யா,திருமதி.கோ.தனம்மாள்,திருமதி.ம.கவிதா ஆகிய விரிவுரையாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த PDF வடிவத்தில் உள்ள GOOGLE FORMS என்பதனை தொட்டால் நீங்கள் வினாடி - வினா போட்டிக்கு செல்லலாம்.கேட்கப்படும் வினாக்களுக்கு சரியான பதில் அளித்து சான்றிதழ் பெற அனைவருக்கு வாழ்த்துகள்.
வினாடி வினா இணைப்பு: CLICK HERE TO QUIZ
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது