பத்தாம் வகுப்பு - தமிழ்
குறைக்கப்பட்ட பாடத்திலிருந்து எடுக்கப்பட்ட புத்தக வினாக்கள் மற்றும் மொழிப்பயிற்சிகள் அடங்கியத் தொகுப்பு. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இதனை நகல் எடுத்துக் கொடுத்து இயல் வாரியாக அதிலும் பகுதி பகுதியாக ( புத்தக வினா பகுதி , மொழியை ஆள்வோம் - பகுதி, மொழியோடு விளையாடு - பகுதி ) என பிரித்து பிரித்து தேர்வு வைக்கலாம். இவை அனைத்தும் ஒரு தாளின் ஒரு புறமும் வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. முன் பின் என நகல் எடுக்கும் போது காகித பயன்பாடு குறைகிறது. இதன் வழியே பொருளாதார பயன்பாடும் குறைகிறது. இதன் மூலம் சுற்றுப்புறச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. அதன் வழியே உலக மக்களின் நலனும் காக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு உகந்த சிறப்பான பயிற்சி அளிக்க ஏதுவாக இருக்கும்.
நன்றி, வணக்கம்.
வேண்டுகோள் : இந்த PDF பதிவிறக்கம் செய்யும் ஆசிரிய நண்பர்கள் தயவுக்கூர்ந்து இந்த PDF ஐ உங்கள் குழுக்களில் பகிராமல். இந்த இணைய இணைப்பை பகிர்ந்து உதவும் படி அன்போடு வேண்டுகிறேன். எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள் என்பது இந்த இணைய இணைப்பின் வழியே எனக்கு தகவல் கிடைக்கும். அதனால் மேற்கொண்டு எனக்கு உழைக்க உந்து சக்தியாக அது விளங்கும்.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது