குறிலை நெடிலாக மாற்றுக

 இந்த கொரானா காலக் கட்டத்தில் பள்ளிகள் இயங்காமல் உள்ள நிலையில் மாணவர்கள் வீட்டிலிருந்து பயில வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலை விரைவில் மாறி அனைவரும் பள்ளி சென்று பயிலும் காலம் விரைவில் வரும். அதுவரை மாணவர்கள் பாதுகாப்போடு இருந்து வீட்டிலிருந்தே கல்வி பயில தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி வழிகாட்டுகிறது. மாணவர்கள் அதனை நன்றாக கவனித்து பாடங்களை பயில வேண்டும். மாணவர்கள் பாடங்களை பயில்வதோடு நில்லாமல் அதற்குரிய பயிற்சிகளையும் வீட்டில் செய்தால் தான் அந்த கற்றல் நிலையாக இருக்கும். அதனை மனதில்க் கொண்டு இந்த வலைதளம் பல்வேறு பயிற்சித்தாள்களை  மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மாணவர்கள் இந்த பயிற்சித்தாள்களில் நன்கு பயிற்சி செய்து பல புதிய புதிய தகவல்களையும், தங்களின் மொழித்திறன்களையும் வளர்த்துக் கொள்ளும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

                

                    இந்த பயிற்சித்தாளில் கொடுக்கப்பட்டுள்ள குறில் முதல் எழுத்தினை நெடில் எழுத்தாக மாற்றி சொற்களை மாற்றி அமைக்க. இதனால் பொருள் மாறுபடுவதை அறியலாம். இதனால் மாணவர்கள் சரியான இடத்தில் சரியான சொற்களை பயன்படுத்தி தங்களின் மொழி ஆற்றலை வளர்த்துக் கொள்ள இந்த பயிற்சிகள் மிகவும்  உதவும்.இதனால் மொழித்திறன் மேம்பாடு அடையும்.


                    இந்த பயிற்சித்தாள் சொற்களை படித்து பொருள் புரிந்துக் கொள்ளக் கூடிய மாணவர்கள் அனைவரும் இதில் பங்கேற்கலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணைய பயிற்சித்தாளில் மாணவர்கள் சரியான விடையை அதற்குரிய கட்டத்தில் எழுதவும்.








About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

1 $type={blogger}:

  1. மிகவும் பயனுள்ளதாக உள்ளது

    ReplyDelete

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...