குறைக்கப்பட்ட பாடத்திட்டம் - தமிழ் - 100 மதிப்பெண் கொண்ட வினாத்தாள்

குறைக்கப்பட்ட பாடத்திட்டம் - தமிழ் - 100 மதிப்பெண் கொண்ட வினாத்தாள் 

தயாரிப்பு:

திரு.வெ.க.வாசு அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி.

இந்த வினாத்தாள் வடிவமைப்பு சென்ற வருடம் அரசால் வெளியிடப்பட்ட வினாத்தாளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கொரானா காரணமாக அரசால் வெளியிடப்பட்ட  குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த வினாத்தாளானது காகித பயன்பாடு குறைக்க வேண்டும் என்ற அடிப்படையாகக் கொண்டு 5 பக்கம் கொண்ட வினாத்தாளினை மூன்று பக்கமாக இரு பக்கமும் வருமாறு தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி நலனையும், பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு சிக்கனமாக எந்த வடிவில் தயாரிக்க இயலுமோ அந்த வடிவமைப்பில்  தயாரித்து வழங்க முனைப்புடன் செயல்படுகிறது. ஆசிரியர்கள் தங்களுக்கு தேவையானவற்றை கருத்துப் பெட்டியில் பதிவிட்டால் அதனையும் பதிவேற்றம் செய்ய காத்திருக்கிறோம்.


உங்களின் ஆதரவு என்னென்றும் இந்த தளத்திற்கு தேவை. பார்த்து பயன்படுத்தி மற்றவர்களுக்கும் பகிரும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி,

வணக்கம்.

வினாத்தாளை பதிவிறக்க......👇

👇👇👇👇👇👇

 பதிவிறக்க.....



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...