அகராதி என்ற சொல்லை பிரித்து எழுதினால் இவ்வாறு பிரியும்____________
அகர + ஆதி
அகரம் + ஆதி
அகரம் + அதி
அக + ராதி
குரவை ஆடினர் என்ற சொற்றொடரில் " குரவை " என்பதன் பொருள் யாது
மீன்
கூத்து
ஒலி
கடல்
ஆவலி - என்பதன் பொருள் யாது?
விளக்கு
குழப்பம்
நிலம்
மரம்
காசினி - என்பதன் பொருள் யாது?
மரம்
சிறிதளவு
விளக்கு
நிலம்
ஓதிஞானம் - என்பதன் பொருள் யாது?
படிப்பறிவு
ஆவணம்
நீர்நிலை
பெருந்தன்மை
ஊருணி - என்பதன் பொருள் யாது?
அறியாமை
ஆணவம்
நீர்நிலை
பெருந்தன்மை
எஞ்ஞான்றும் என்பதன் பொருள் யாது?
அறியாமை
எப்போதும்
பெருந்தன்மை
கோபம் கொள்ளுதல்
இறுமாப்பு என்பதன் பொருள் யாது?
ஆணவம்
அறியாமை
இறுதிவரை
நீர்நிலை
நோயை ஓட்டி விடும் அப்பா - நூறு வயதும் தரும் அப்பா -இப்பாடல் வரிகளில் காணப்படும் இயைபு நயம் யாது?
நோயை - அப்பா
நோயை - நூறு
அப்பா - அப்பா
விடும் - தரும்
About
தமிழ்விதை
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
super
ReplyDeleteS.vinotha
DeleteFantastic quiz this is very very easy I love this quiz
DeleteSuper 👌
ReplyDeleteSuper
ReplyDeleteRANJITH KUMAR.
ReplyDeleteIt is best
ReplyDeleteOnnume puriyala
ReplyDeleteSuper
ReplyDeleteSuper
ReplyDeleteR. Chandru super 👌👌👍👍👍
ReplyDelete👍
ReplyDeleteFantastic quiz this is my favourite
ReplyDeleteSuper nise👌🏻👌🏻👍🏻👍🏻
ReplyDeleteSuper
ReplyDelete