மெல்லக் கற்கும் மாணவர்களுக்காக பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் உள்ள ஒன்பது இயல்களில் உள்ள இலக்கணம் வினா - விடை வகையாக ஒரு வரியில் விளக்கம் அளிக்கும் படி தயாரிக்கப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக மெல்ல கற்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். இதனை தயாரித்துக் கொடுத்த திரு. செ. பன்னீர் செல்வம் ஆசிரியருக்கு தமிழ்விதையின் சார்பாகவும்,மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இது போன்று மாணவர்களுக்கு பயன்தரக்கூடிய வீடியோக்கள்,PDF,PPT போன்றவற்றை தமிழ்விதையின் வலைத்தளங்களில் பதிவிட விரும்பினால் உங்களின் படைப்புகளை அனுப்பலாம். உங்களின் பெயர்,பள்ளி போன்றவற்றோடு அது பதிவிடப்படும்.
அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது புலன எண்ணிலோ அனுப்பவும். படைப்பில் உங்களின் தொடர்பு எண் அவசியம் பதிவிடுக.. சந்தேகம் ஏற்படின் அதனை தீர்த்துக் கொள்ள...@தமிழ் விதை
ramakrishnan79097@gmail.com
8695617154
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது