பொதுக்கட்டுரைகள் 1. சான்றோர் வளர்த்த தமிழ் - மெல்ல கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி

 

பொதுக்கட்டுரைகள்


1. சான்றோர் வளர்த்த தமிழ்


குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

சான்றோர்களின் தமிழ்ப்பணி

தமிழின் சிறப்பு

முடிவுரை

முன்னுரை:

       சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

தமிழின் தொன்மை:

Ø                          தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் என்றுமுள தென்தமிழ் என்றார்.

Ø                          கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்.


சான்றோர்களின் தமிழ்ப்பணி:

Ø                          ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார்.

                வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார்

Ø                          தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களைஅச்சிட்டு வெளியிட்டார்.


தமிழின் சிறப்புகள்:

Ø                          தமிழ் இனிமையான மொழி. பல இலக்கிய, இலக்கணங்களை கொண்ட மொழி.

Ø                          இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் உடையது.

Ø                          தமிழ் மூன்று சங்கங்களை கண்டு வளர்ந்தது.


முடிவுரை:

        சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம்.



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...