பயிற்சிப்புத்தகம்
ஏழாம் வகுப்பு
தமிழ்
அனைத்து பயிற்சித்தாளுக்கான விடைக்குறிப்புகள்
ஒரே PDF
தமிழக அரசு வழங்கியுள்ள ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சிப்புத்தகத்திலுள்ள வினாக்களுக்கான விடைகள் இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனை விடைக்குறிப்பாக பயன்படுத்திக் கொள்ளவும். இத்துடன் ஏழாம் வகுப்பிற்கான பயிற்சித்தாள் விடைக்குறிப்புகள் ஒரே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.. விடையில் ஏதும் மாற்றம இருப்பின் தெரியப்படுத்தவும். செய்தி பெட்டியில் உங்கள் கருத்துகளையோ, திருத்தப்பட்ட விடைகளையோ தெரிவிக்கலாம். தமிழ் பாட சமபந்தமான அனைத்து தகவல்களுக்கும் இந்த வலைப்பூ தளத்தினை பின் தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஏழாம் வகுப்பிற்கான பயிற்சிப்புத்தகம்
ஒரே PDF விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது