பத்தாம் வகுப்பு - இயல் -2 - இயற்கைச் சுற்றுச்சூழல் - இணையத் தேர்வு

 மாணவர்களே இந்த கொரானா காலக் கட்டத்தில் பள்ளி செல்ல இயலா நிலையில் இருக்கிறோம். வீட்டிலிருந்து கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்குத் தேவையான காணொளிகளையும், பயிற்சித்தாள்களையும் இந்த வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறோம். மாணவர்கள் இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும். காணொளி பாடங்களை தமிழ்விதை ( YOUTUBE ) வலையொலியில் நீங்கள் கண்டு கற்கலாம்.


பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் -2 உள்ள பகுதிக்கான இணையத் தேர்வு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 வினாக்கள் 20 மதிப்பெண்கள். மாணவர்கள் வினாவிற்கு பொருந்தக் கூடிய மிகச் சரியான விடையை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். மாணவர்கள் காணொளியைக் கண்டப்பின் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

இயல் -2 க்கான காணொளிகள்

கேட்கிறதா என் குரல் 


முல்லைப்பாட்டு

காற்றே வா

தொகைநிலைத் தொடர்கள்

பகுதி - 1                                                                    பகுதி - 2


இணையத் தேர்வு



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...