நாளிதழ் ஒன்றின் பொங்கல்
மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ என்ற
உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.
அனுப்புநர்
அ அ அ அ அ,
100,பாரதி தெரு,
சக்தி நகர்,
சேலம் –
636006.
பெறுநர்
ஆசிரியர் அவர்கள்,
தமிழ்விதை நாளிதழ்,
, சேலம் – 636001
ஐயா,
பொருள்: கட்டுரையை
வெளியிட வேண்டுதல் – சார்பு
வணக்கம். நான் தங்கள்
நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம்
“ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன்.தாங்கள்
அந்த கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
இணைப்பு: இப்படிக்கு,
1. கட்டுரை தங்கள் உண்மையுள்ள,
இடம் : சேலம் அ அ அ அ அ.
நாள் : 04-03-2021
பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்விதை நாளிதழ், , சேலம் – 636001
மிக்க நன்றி
ReplyDeleteநாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் "உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்" என்ற உங்கள் கட்டுனரை வெளியிட வேண்டி. அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
ReplyDelete