ஆசிரியர்களுக்கு வணக்கம் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூலை மாதத்திற்கு பத்தாம் வகுப்பிற்கு உண்டான படிவமானது எந்த நாளில் எந்த பாடங்கள் ஒளிபரப்பப்பட்டது என்ற தலைப்புடன் கூடிய பதிவேடு நீங்கள் அப்படியே பதிவிறக்கம் செய்துக் கொண்டு என்ன செயல்பாடுகள் செய்யப்பட்டது என்பதனை மட்டும் எழுதினால் போதுமானது.
படிவத்தை பதிவிறக்கம் செய்ய நீங்கள் சிறிது நேரம் வலைதளத்தில் காத்திருந்து DOWNLOAD என்பதனைக் கண்டப் பின் அதனை அழுத்தினால் படிவமானது பதிவிறக்கம் ஆகும்.
ஜூன் மாதத்திற்கான பத்தாம் வகுப்பு பார்வை பராமரிப்பு பதிவேடு
பெற இங்கே சொடுக்கவும்( click here )
Download Timer
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது