வாரம் : முதல் வாரம் ( அக்டோபர் )
வகுப்பு : பத்தாம் வகுப்பு ( புத்தாக்கப் பயிற்சி)
பாடத்தலைப்பு : கடிதம் எழுதுதல்,
பக்க எண் : 38 - 45
நோக்கம் :
Ø
கடிதம் எழுதும்
திறன் வளர்த்தல்
Ø
படிக்கும் பகுதியை நுட்பமாக ஆராய்ந்து
சிறப்புக்கூறுகளைக் கண்டறியும் திறன் பெறுதல்.
Ø
சொற்களை முறையாக ஒலித்தல்
கற்றல் விளைவுகள்:
Ø
வாழ்வில் நிகழும் அனுபவங்களை புத்தாக்க முறையில்
வெவ்வேறு வழிகளில் கடிதமாக எழுதுதல்.
Ø
ஒரு கட்டுரையைப் படித்த பின்னர் அதன் சமூக மதிப்புகள்
குறித்ஹு விவாதித்தல், சில வினாக்களுக்கு விடைகாண முற்படல்
Ø
மொழிபற்றிய நுட்பங்களை அறிந்து ,அவற்றைத் தன்
மொழியில் எழுதும் போதும்,பேசும் போதும் பயன்படுத்துதல்.
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :
Ø
எழுத்து வடிவிலான தகவல் பரிமாற்றத்தைக் குறிப்பது
கடிதம் என உணர்தல்
Ø
கடித வகைகள் அறிதல்
Ø
உறவுமுறைக் கடிதம்
Ø
அலுவலக் கடிதம்
Ø
உறவுமுறைக் கடிதம்
Ø
விண்ணப்பம் என கடித வகைகளின் தன்மை அறிதல்
Ø
பத்தியில் உள்ள கருத்துகளை புரிந்து அதனடிப்படையில் கேட்கப்படும்
வினாக்களுக்கும் திறன் அறிதல்
Ø
கருத்துகளின் பொருள் உணரும் தன்மையை அறிதல்.
Ø தமிழில் உள்ள மயங்கொலி எழுத்துகள் 8
Ø
எழுத்துகளின் இடப்பிறப்பு , முயற்சி பிறப்பு இவற்றை
அறிதல்
Ø
மயங்கொலி எழுத்துகள் உச்சரிக்கப்படும் உறுப்புகளின் முயற்சியை அறிதல்
வலுவூட்டல்:
Ø
கடிதங்கள் , கட்டுரைகள் எழுதவதற்கு தபால் நிலையங்களில்
கிடைக்கும் தபால் வகைகளை மாணவர்களுக்கு கூறி இன்றைய உலகில் நாம் கடிதம் எழுதும் முறைகளை
எடுத்துக் கூறல்.
Ø
அன்றைய நாட்களில் தலைவர்கள் எழுதிய கடித புகைப்படங்களைக்
காட்டி வலுவூட்டல்.
Ø
பாடப்புத்தகத்தில் ஏதேனும் உரைப்பத்தியைத் தேர்வு செய்து
வினாக்களை கேட்டு பொருளுணர் திறனுக்கு வலூவூட்டல்
Ø
மயங்கொலி சொற்களை கரும்பலகையில் எழுதி அல்லது வரைப்படத்தாளில் எழுதி காண்பித்து அதனை
உச்சரித்து காட்டி மாணவர்களை கூற வைத்து வலூவூட்டல்.
மதிப்பீடு:
1. உறவு முறைக் கடித்ததில் இடம் பெறும்
கூறுகள் யாவை?
2. அலுவலக நடைமுறை கடிதங்கள் எழுத தேவையான படிநிலைகள் யாவை?
3. சிறிய உரைப்பத்தியை வழங்கி அதிலிருந்து வினாக்கள் கேட்டல்
4. மயங்கொலி சொற்கள் இடம் தொடர்கள் / செய்யுளைக் கொடுத்து அதனை முறையாக படிக்க
வைத்தல்.
தொடர்பணி:
Ø
பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள கடித வினாக்களுக்கு
கட்டுரை ஏட்டில் எழுதி வருமாறு கூறல்.
Ø
செய்தித்தாள் அல்லது ஏதேனும் உரைப்பத்தியைத் தெரிவு செய்து
அதிலிருந்து ஐந்து வினாக்கள் உருவாக்கி வருதல்
PDF - FORMAT
குறிப்பு :
தமிழ்விதை தினசரி செய்ய
வேண்டிய செயல்பாடு திட்டங்கள் அட்டவணை கொண்ட பட்டியல் படி இந்த பாடக்குறிப்பேடு தயார்
செய்யப்பட்டுள்ளது. இதனை அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை. சூழலுக்கு ஏற்றவாறு
மாறுபாடு செய்துக் கொண்டு எழுதுக. இதற்கு அடுத்ததடுத்த வரும் பாடக் குறிப்பேடுகளும்
ஒரு மாதிரிக்காகத் தான் பதிவு செய்யப்படுகிறது என்பதனை நினைவில் கொள்க. நன்றி, வணக்கம் – தமிழ்விதை
இதனைத் தொடர்ந்து நீங்கள் ஒன்பதாம் வகுப்பிற்கு பாடக்குறிப்பேடு பெற விரும்பினால் கீழ் உள்ள ஒன்பதாம் வகுப்பு பாடக்குறிப்பேடு பொத்தானை அழுத்திப் பெறலாம்.
ஒன்பதாம் வகுப்பு
பாடக்குறிப்பேடு
காண
PDF - SOON ( SATURDAY )
SEPTEMBER - WEEK 1 - NOTES OF LESSON
SEPTEMBER - WEEK 3 - NOTES OF LESSON
அருமை
ReplyDelete