மெல்லக் கற்கும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழ் கட்டுரைகள்
இயல் -9 மதிப்புரை எழுதுதல்
உலகப்பொதுமறை –
திருக்குறள்
இனம்,மதம்,மொழி,நாடு
என அனைத்தையும் கடந்து உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான மறை நூலாகக் கருதப்படுவது வான்புகழ்
வள்ளுவன் எழுதிய திருக்குறளாகும்.
முப்பாலையும்
கற்றுணர்ந்தால் வீடுபேறு தானே கிடைக்கும் என்பதால்தான் என்று எனக்குத்தோன்றுகிறது.நூல்
வைப்பு முறை,பாக்கள் அமைப்பு,இலக்கணப் பிறழ்ச்சியின்மை என அனைத்துமே திருக்குறளில்
மிகச்செம்மையாக உள்ளது.
”அணுவைத் துளைத்து
அதில் ஏழ்கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்”
என்று ஔவையார் திருக்குறளைப் புகழ்ந்துரைத்தது எவ்வளவு பொருத்தமானது எனத் திருக்குறளைப்
படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.
DOWNLOAD IN PDF
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது