10TH-REFRESHCOURSE-NOTES OF LESSON-WEEK-4 ( 27-09-21-01-10-21)


www.thamizhvithai.com

நாள்    
            :           27-09-2021 முதல்  01-10-2021 
                                
வாரம்               :       நான்காம் வாரம்

வகுப்பு              :           பத்தாம் வகுப்பு( புத்தாக்கப் பயிற்சி) 
பாடம்                :           தமிழ்
பாடத்தலைப்பு     :           தலைப்பிற்கேற்ப பேசுதல், 
வினாக்களுக்கு விடையளித்தல்,உரையாடல் எழுதுதல் 
பக்க எண்            :           30-35


நோக்கம்  :

Ø  பேசுதல் திறன் வளர்த்தல்.

Ø  பேசுதல் கலையை வளர்த்தல்.

Ø  வினாக்களுக்கு விடையளிக்கும் திறன் பெறுதல்.

Ø  உரையாடல் அமைத்தல்.

கற்றல் விளைவுகள்:

Ø  ஒரு தலைப்பில் பேசக்கூடிய கருத்துகளை சேகரித்தல்.

Ø  பேசுதல் திறனை வளர்த்தல்

Ø  அட்டவணை,விளம்பரங்கள் மூலம் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்கும் திறன் பெறுதல்.

Ø  சொந்த அனுபவங்களை உரையாடல் வடிவில் அமைக்கும் திறன் பெறுதல்.

கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :

Ø  நுண்ணிய நூல் பல கற்பவருக்கே அமைந்த கலை பேச்சுக்கலை

Ø  பேசுதல் சிறப்புற அமைய

o   மொழிநடை, எடுத்துக்காட்டுகள்

o   உவமை,சொல்லாட்சித்திறன்,குரல் ஏற்றத்தாழ்வு

Ø  சிறந்த பேச்சாளர் ஒருவரின் பேச்சினை காணொளியைக் காண்பித்தல்

Ø  ஒரு அறிவிப்பு காட்டி அதன் அடிப்படையில்  வினாக்கள் கேட்டல்.

Ø  செய்தியை உற்று நோக்கி அதன் அடிப்படையில் வினாக்கள் அமைத்தல்.

Ø  குறிப்பிட்டதொரு சூழலைக் கூறி அதனடிப்படையில்  உரையாடல் அமைத்தல்

வலுவூட்டல்:

Ø  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற தலைப்பில் பேசுதல்

Ø  பத்திரிக்கைச் செய்தியை/பள்ளிக் கால அட்டவணையைக் கொண்டு வினாக்கள் அமைத்தல்

கொராணா விழிப்புணர்வு மேற்கொள்வதற்கான உரையாடல் அமைத்தல்.

மதிப்பீடு:

Ø  பயிற்சிப்புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகளைக் கொண்டு  வினாக்கள் கேட்டல்.

Ø  பயிற்சிப்புத்தக மதிப்பீட்டுச் செயல்பாடுகளுக்கு விடை காணுதல்

தொடர்பணி:

Ø  கொராணாவும், நம்மை பாதுகாக்கும் வழிமுறைகளும் என்ற தலைப்பில் பேசுவதற்கு ஏற்ற உரைக்குறிப்பு தயார் செய்து வருதல்

Ø  செய்தித்தாள் கொண்டு ஐந்து வினாக்கள் அமைத்து வருதல்

 

குறிப்பு :

தமிழ்விதை தினசரி செய்ய வேண்டிய செயல்பாடு திட்டங்கள் அட்டவணை கொண்ட பட்டியல் படி இந்த பாடக்குறிப்பேடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை. சூழலுக்கு ஏற்றவாறு மாறுபாடு செய்துக் கொண்டு எழுதுக. இதற்கு அடுத்ததடுத்த வரும் பாடக் குறிப்பேடுகளும் ஒரு மாதிரிக்காகத் தான் பதிவு செய்யப்படுகிறது என்பதனை நினைவில் கொள்க.  நன்றி, வணக்கம் – தமிழ்விதை


பாடக்குறிப்பேடு - PDF FORMAT 



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

1 $type={blogger}:

  1. PDF வடிவில் பதிவிடவும்.நன்றி!

    ReplyDelete

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...