kalvitv - official |
கல்வித் தொலைக்காட்சியில்
செப்டம்பர் மாதம் ஒளிபரப்பப்படும் பாடங்கள்
பார்வை பராமரிப்பு பதிவேடு
மற்றும்
பயிற்சித்தாள் மதிப்பெண்
நாள் : 01-09-2021 முதல் 01-10-2021 வரை
வகுப்பு : ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை
பாடம் : அனைத்து பாடங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்துப் பாடங்களுக்கும் உரியது என்பதற்கு எதிரே உள்ள பார்வை பராமரிப்பு பதிவேடு மற்றும் பயிற்சித்தாள் மதிப்பெண் பதிவேட்டினை நீங்கள் தொட்டு சொடுக்கினால் அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்து பாடங்களுக்கும் உரிய பதிவேட்டினை பதிவிறக்கம் செய்யலாம்.
வகுப்புகளுக்கு எதிரே உள்ள பதிவேடுகளைத் தொடும் போது அந்தந்த நாட்களில் ஒளிபரப்பாகக் கூடிய தமிழ் பாடத்தின் தலைப்புகளுடன் கூடிய பதிவேட்டினை பதிவிறக்கம் செய்யலாம்.
நன்றி, வணக்கம்.
கல்வித் தொலைக்காட்சி செப்டம்பர் மாதம் பதிவேடுகள் |
||
அனைத்து வகுப்புகள் அனைத்து பாடங்களுக்கும் உரியது |
||
எட்டாம் வகுப்பு |
||
ஒன்பதாம் வகுப்பு |
||
பத்தாம் வகுப்பு |
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது