10TH - REDUSED SYALLABUS - TAMIL - UNIT 1 - ONLINE QUIZ
பத்தாம் வகுப்பு - தமிழ்
குறைக்கப்பட்டப் பாடத்திட்டத்திற்கான இணைய வழித் தேர்வு இந்த வலைப்பதிவில் நீங்கள் பெறலாம். மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடப்பகுதியினை நினைவில் கொண்டு இங்கு கேட்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கும் வண்ணம் தங்களை தயார் செய்துக் கொள்ளவும்.
இங்கு நீங்கள் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான இயல் -1 க்கான பகுதியிலிருந்து பாடவாரியாக இணைய வழித் தேர்வுக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எந்த பாடத்திற்கு தேர்வு எழுத விரும்புகின்றனரோ அந்த பாடத்தின் கீழ் உள்ள DOWNLOAD என்பதனை அழுத்தி நீங்கள் தேர்வு எழுதலாம்.
அனைவருக்கும் வாழ்த்துகள்.
அன்னை மொழியே
தமிழ்ச்சொல் வளம்
எழுத்து,சொல்
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது