ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நிச்சயம் உண்டு என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறியுள்ளார். மே மாதத்தில் தேர்வு இருக்கலாம். எனவே வினாத்தாள் அமைப்பு முறையானது தமிழ் பாடத்தில் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது?. அந்த அமைப்பு முறையில் எப்படிப்பட்ட வினாக்கள் அமையும் ? என்ற உங்களின் சந்தேகங்களுக்கு தமிழ்விதையின் தேர்ச்சி வழிகாட்டி காணொளியின் மூலம் உங்களுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த காணொளி பத்தாம் வகுப்பு - தமிழ் பாடத்திற்கான வினாத்தாள் அமைப்பு முறையினை விரிவாக எடுத்துரைக்கிறது. மாணவர்கள் காணொளியினை ஆரம்பம் முதல் இறுதி வரை பார்க்கவும், எந்தப் பகுதியினையும் தவிர்த்து விட்டு பார்க்க வேண்டாம். மேலும் இதில் கூறப்பட்டுள்ள தகவல்களை உங்களின் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும் சந்தேகங்கள் இருந்தால் thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வினாக்களை கேளுங்கள்.
நன்றி ,வணக்கம்.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது