HOW TO DOWNLOAD AND CHECK TRANSFER SENIORITY LIST

 ஆசிரியர்களுக்கு வணக்கம். தற்போது EMIS வலைதளத்தில் ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வுக்கான பணிமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவரும்  EMIS வலைதளத்தில் சென்று தங்களுக்குரிய USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி தங்களின் நிலையை அறிந்துக் கொள்ளுங்கள். அந்த பணி மூப்பு பட்டியலில் தங்களின் பெயரை எவ்வாறு எளிமையாக பதிவிறக்கம் செய்வது மற்றும் எவ்வாறு தங்களின் பெயரை எளிமையாக அடையாளம் காண்பது என்பது குறித்த விளக்கமான காணொளி இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அந்த காணொளியைக் கண்டு பின் தங்களின் பணி மூப்பு நிலையை எளிமையாக அறிந்துக் கொள்ளலாம்.





About THAMIZHVITHAI

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...