சாகித்ய அகாடமி விருது
சாகித்ய அகாடமி விருது |
1. இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும்,அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஓர் ஊடகமாக திகழ்வது இந்த விருது.
2. தற்கால மாறுதல்களையும்,புதிய நிகழ்வுகளையும் ஏற்றுக்கொண்டு இந்திய இலக்கியங்களை விரிவுபடுத்துவது இதன் நோக்கம்.
3. 1952- டிசம்பர் - 15-இல் இந்த அமைப்பை நிறுவ தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
4. 1954 - மார்ச் - 12 சாகித்திய அமைப்பு நிறுவப்பட்டது.
5. 1955 முதல் விருது வழங்கி வருகிறது.
6. 24 மொழிகளில் ( இந்திய அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22 + ஆங்கிலம்,ராஜஸ்தானி )
7. சிறப்பான படைப்பாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு விருதும் பரிசு தொகை ரூ.1,00,000/- வழங்கப்படுகிறது.
8. 1955 முதல் 2020 வரை சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்களின் பட்டியல் இங்கே பதிவிடப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள் |
இதன் தொடர்ச்சியைக் காண
👇👇👇👇👇
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது