இன்றைய சுற்றுச்சூழல் மாசு நிறைந்த உலகில் அனைத்து தரப்பு மக்களும் வாகனங்களை பயன்படுத்த தவறுவதில்லை. அனைவரும் எரி பொருள் கொண்டு இயங்கும் வாகனங்களை பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் மேலும் மாசு அடைவதோடு அல்லாமல் எரி பொருள் தேவையும் அதிகரித்துள்ளது. எரிபொருள் அதிகமாக நுகர அதிகமாக வாங்கி வேண்டியுள்ளது. இதனால் விலையேற்றம் ஏற்படுகிறது. எரி பொருள் விலையேற்றம் அத்தியாவசிய பொருட்களில் விலையேற்றம் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த நாமும் முயற்சிக்க வேண்டும். அதற்கு எரி பொருள் அதிக தேவையில்லாத வாகனப் போக்குவரத்தை பயன்படுத்தலாம். இந்திய அரசாங்கமும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய வாகனங்களை உற்பத்தி செய்யவும் பயன்படுத்தவும் ஊக்குவிக்கிறது. மின்சார வாகனங்களின் விலையும் கூடுதலாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் மானியத் தொகையினை அந்த மின்சார வாகனங்களுக்கு தந்துள்ளது. நீங்கள் அதைப் பார்த்துவிட்டு வாங்கலாம். எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதனை வாகனங்களை விற்பவர்கள் உங்களுக்கு முறையாக தெரிவிக்கிறாரா என பார்த்துக் கொள்ளலாம். எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது என்பதனை காண
Subscribe to:
Post Comments
(
Atom
)
இணையபணித்தாள்கள்
LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE
ACTIVE AND PASSIVE VOICE VOICE Subject is Active Subject is InActive Active voice Passive voice Doer of the action Receiver of the acti...
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது