பயிற்சிப்புத்தகம்
ஏழாம் வகுப்பு
தமிழ்
தாள் -5க்கான விடைக்குறிப்புகள்
தமிழக அரசு வழங்கியுள்ள ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சிப்புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகள் இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளது. சொந்த நடையில் எழுத வேண்டிய வினாவிற்கான விடைகள் இங்கு தரப்படவில்லை. அது மாணவர்களின் சிந்தனைக்கு விடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனை விடைக்குறிப்பாக பயன்படுத்திக் கொள்ளவும். இந்த தளத்தில் விடைகள் தட்டச்சு செய்ய செய்ய பதிவேற்றம் செய்யப்படும். உங்களுக்கு பதிவேற்றம் செய்யப்படும் செய்தியை அறிந்துக் கொள்ள இந்த வலைதளத்தினை பின் தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து வகுப்புகளுக்குமான விடைக்குறிப்புகளை விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
விடைக்குறிப்பு தயாரிப்பு:
வெ,ராமகிருஷ்ணன்,
பட்டதாரி ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
கோரணம்பட்டி.
ஏழாம் வகுப்பிற்கான பயிற்சிப்புத்தகம்
பயிற்சித்தாள் - 5 க்கான விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய
பயிற்சித்தாள் - 6க்கான விடைக்குறிப்புகளை காண
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது