ஆறாம் வகுப்பு
தமிழ்
பருவம் – 1
பயிற்சித்தாள் – 5 ( விடைகள் மட்டும் )
1.ஆ.பொய்
2. ஈ. உயிர்
3. அ. மாத்திரை
4. அ. சரி ஆ.சரி
5. அ. யாம் + அறிந்த
ஆ. ஊற்றாகிய
6. அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி
7. அ. இன்பம் - எங்கு காணினும் இன்பமடா.
ஆ. உண்மை - உண்மை கண்டிப்பாக வெல்லும்.
இ. மொழி – தமிழ்மொழி உலகமொழிகளுக்கெல்லாம் மூத்தது.
8. க்,ச்,த்,ட்,ற்,ப்
9. மூத்தமொழியான தமிழ் - கணினி,இணையம் போன்றவற்றில் பயன்படத்தக்க வகையில் புதுமொழியாகவும் திகழ்கிறது. இத்தகு சிறப்புமிக்க மொழியைக் கற்பது நமக்குப் பெருமையல்லவா?
10. தமிழ் அமுது என்றும் பெயர் வழங்க்ப்படுகிறது. அந்த அமுதானது எங்கள் உயிருக்கு இணையானது. தமிழானது நிலவென்று அழைக்கப்படுகிறது. அது சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது. தமிழ்க்கு மணம் என வழங்கப்படுகிறது. அது மக்களின் வாழ்விற்காக உருவாக்கப்பட்ட ஊர். தமிழ் என்றும் இளமையாக இருப்பதால் அது இளமைப்பால் போன்றது. நல்ல காப்பியங்கள், காவியங்கள், கவிதைகள் படைக்கும் புலவர்களுக்கு வேல் போன்றது. மக்களின் உயர்வுக்கு எல்லை வானம். எங்களின் சோர்வை நீக்குவது தமிழ் என்னும் தேன். இந்த தமிழ் எங்களின் அறிவுக்கு தோள் போன்றது.அது நாங்கள் படைக்கும் கவிதைக்கு வைரம் போன்ற உறுதிமிக்க வாள் போன்றது.
PDF வடிவில் விடைக்குறிப்புக்கு
👇👇👇👇👇👇👇
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது