ஆறாம் வகுப்பு
தமிழ்
பருவம் – 2
இயல் – 1 – கற்கண்டு - உரைநடை உலகம் – கல்விக்கண் திறந்தவர்
பயிற்சித்தாள் – 12 ( விடைகள் மட்டும் )
1. ஈ. கல்வி புரட்சி
2. அ. முன்னாள்
3 இலவச கட்டாயக் கல்விச் சட்டம்
4. மாணவர்களால் படிப்பில் கவனம் செலுத்த இயலாத்தாக காமராசர் உணர்ந்தது யாது?
5. “ இந்தக் காட்டாற்றில் தண்ணீர் போகும் போது, இந்தப் பக்கத்து மாணவர்கள் எப்படிப்
பள்ளிக்கூடத்திற்குப் போவார்கள்?” என்று காமராசர் கேட்டார்.
6. குழந்தைகள் நீங்கள் எவ்வளவு தூரம் நடந்து போவீர்கள்? நீண்ட தூரம் நடந்தால் களைத்துப் போயிடுவீர்கள்.
7. 1. அறிவு 2.வித்தை 3. பயிற்சி 4. கற்கும் நூல்
8. பள்ளி நிகழ்ச்சி ஒன்றின்போது மாணவன் ஒருவன் மயங்கி விழுந்தான்.உணவின்றி வாடிய நிலையே மயக்கத்திற்கு காரணம் என்பதைக் காமராசர் அறிந்தார். பள்ளியில் மதிய உணவு திட்டத்தை இதன் மூலம் கொண்டு வந்தார்.
9. அ. ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்கள்.
ஆ. எல்லா ஊர்களிலும்
இ. உயர்திணை – சிறுவர்கள்,அவர்
அஃறிணை – ஆடு,பள்ளிக்கூடம்
ஒருமை - ஆடு,பள்ளிக்கூடம், அவர்
பன்மை - சிறுவர்கள்
10. அரசு உயர்நிலைப்பள்ளி கோரணம்பட்டியில் ஜூலை 15 ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளானது வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதை இங்கு காணலாம்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் வரவேற்புரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தலைமைத் தாங்கினார். காமராஜர் வாழ்வும் கல்வியும் என்னும் தலைப்பில் பல நற்கருத்துகளை கூறினார். அதனைத் தொடர்ந்து காமராஜர் சிந்தனைகள் என்ற தலைப்பில் மாணவர்கள் தங்களின் கருத்துகளை எடுத்துக் கூறினர். மாணவர்களுக்கு காமராஜர் வாழ்வுக் குறித்த திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. தொடர்ந்து பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளுக்காக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்ரிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவின இறுதியாக பள்ளி ஆசிரியர்களால் நன்றியுரை வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுப்பெற்றது.
பயிற்சித்தாள் -12க்கான விடைக்குறிப்புகள் - PDF FORMAT
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது