ஆறாம் வகுப்பு
தமிழ்
பருவம் – 2
இயல் – 1 – விரிவானம் - நூலகம் நோக்கி......
பயிற்சித்தாள் – 13 ( விடைகள் மட்டும் )
1. இரண்டாவது
எட்டு
எட்டு ஏக்கர்
2. பெயர் : இரா. அரங்கநாதன்
சிறப்பு : இந்திய நூலவியலின் தந்தை
பணி : நூலக விதிகளை உருவாக்கியவர்.
3 1. கூட்ட அரங்கு,கலையரங்கு, கருத்தரங்கக் கூடம், கண்காட்சி அரங்கு போன்றவை குளிர்பதன வசதி செய்யப்பட்டுள்ளது.
2.மின் நூலகமும் உள்ளது.
4. தமிழக அரசு நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
5. அறிஞர் அண்ணா, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ்.
6. மாதவி : ஐயா, இங்குள்ள புத்தகங்களை நாம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியுமா?
7. வரலாறு, புவியியல், சுற்றுலா நூல்கள், அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் மற்றும் மின்நூலகம்
8. 1. குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்.
2. அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
3. தரைத்தளம்
பயிற்சித்தாள் -13க்கான விடைக்குறிப்புகள் - PDF FORMAT
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது