ஆறாம் வகுப்பு
தமிழ்
பருவம் – 2
இயல் – 1 – கற்கண்டு - இன எழுத்துகள்
பயிற்சித்தாள் – 14 ( விடைகள் மட்டும் )
1. ஈ. ஓஒதல்
2. இ. ச் – ங்
3 இ. பிறக்கும் இடமும், ஒலிக்கும் முயற்சியும் ஒத்திருப்பது.
4. அ. ஆய்த எழுத்து
ஆ. ஐ,ஒள
5. தவறு.
காரணம் : மெல்லின மெய் எழுத்தை அடுத்து பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.
6. ஓஒதல்,ஆஅதும் - அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்.
7. ஒன்று - ன்,ற்
இரண்டு - ண்,ட்
மூன்று - ன்,ற்
ஐந்து - ந்,த்
8. சங்கு,பஞ்சு,தந்தம்,பூட்டு,பன்றி,கம்பம்
9. அக்கம், பத்து, அச்சம், தட்டு,பப்பாளி, பற்று.
10. இஞ்சி என்பது ஆயுர்வேத “ மருந்துகளின் இருதயம் “ என்று கருதப்படுகிறது.
பயிற்சித்தாள் -14க்கான விடைக்குறிப்புகள் - PDF FORMAT
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது