ஆறாம் வகுப்பு
தமிழ்
பருவம் – 2
இயல் – 2 – கற்கண்டு – மயங்கொலிகள்
பயிற்சித்தாள் – 18 ( விடைகள் மட்டும் )
1. இ. எட்டு
2. ஆ. அடி - ஆடி
3. இ. ஏணியில் ஏறினான்
4. 1. கடற்கரை
2. கறை
3. ஒளி,
4. ஒலி
5. வண்டு
6. கன்று
5. தவறு. கூறை என்பது – ஆடையைக் குறிக்கிறது. ( கூறைப்புடவை )
6. “ ழ “ கரம் – நாவின் நுனி மேல்நோக்கி வருடுவதால் ழகரம் தோன்றும்.
7. அன்னம் – பறவை, உணவு
அண்ணம் – மேல் வாய் அண்ணம்
8. பள்ளி வகுப்பறையில் இருந்த பெரிய பல்லியைக் கண்டு கமலா அலறினாள்.
9. “வெற்றி மேல் வெற்றிவர விருதுவர பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும் “
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது