ஆறாம் வகுப்பு
தமிழ்
பருவம் – 2
இயல் – 2 – வாழ்வியல் – திருக்குறள்
பயிற்சித்தாள் – 19 ( விடைகள் மட்டும் )
1. ஆ. மருந்து + எனினும்
2. ஈ. முகந்திரிந்து
3. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
4. அனிச்ச மலர்
5.
அ. உழை
3. இடம்
ஆ. ஊக்கம்
4. முயற்சி
இ. களவு
1. திருட்டு
ஈ. ஆயும்
2. ஆராயும்
6. அ. தவறு
ஆ. சரி
7. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு
8. அ. சொல்லுக × சொல்லற்க ; பயனுடைய × பயனிலா
ஆ. சொல் + அல் + க
9. எதுகை : உள்ளத்தால் உள்ளலும்
கள்ளத்தால் கள்வேம்
மோனை : உள்ளத்தால் உள்ளலும்
கள்ளத்தால் கள்வேம்
10. கள்ளாமை ( களவு செய்யாமை ) : ஒழுக்கம் உள்ளவர்கள் கள்ளாமையை கடைப்பிடிப்பர்.
கல்லாமை ( கற்றுக் கொள்ளாமை ) : மூட நம்பிக்கைகளில் அதிகம் நம்பக் காரணம் கல்லாமையே.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது