எட்டாம் வகுப்பு
தமிழ்
பயிற்சிப்புத்தகம்
PDF வடிவில்
தமிழ்நாடு அரசு 2 முதல் 9 வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு இந்த கொரானா தொற்றுச் சூழலில் வீட்டிலிருந்து படிக்க ஏதுவாக அனைத்துப் பாடங்களுக்கும் பயிற்சிப்புத்தகமும், இணைப்பு பயிற்சிப்புத்தகமும் வழங்கியுள்ளது. மாணவர்கள் போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் வண்ணம் வினாக்களு சற்று சிந்தித்து விடை எழுதும் படி உள்ளது. மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்க்கும் படி அமைந்துள்ள பயிற்சிப்புத்தகமானது அனைவருக்கும் சென்று சேரும் வண்ணம் இந்த வலைதளத்தில் PDF வடிவமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விடைக்குறிப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. விடைக்குறிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டது.
எட்டாம் வகுப்பு - தமிழ் - பயிற்சிப்புத்தகம் பதிவிறக்க
Sudharsanam
ReplyDelete