தொடக்கநிலை மாணவர்கள் தங்கள் குடும்ப உறவுகளை அறிந்துக் கொள்ள குடும்ப உறவுகள் பற்றிய காணொளி தொகுப்பு.
தொடக்க நிலை மாணவர்கள் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் உறவுகளின் பெயர்கள் அடிப்படையில் இங்கே ஒரு பயிற்சித்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பயிற்சித்தாளானது படங்களை உறவுப் பெயர்களில் பொருத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த பயிற்சித்தாளில் நீங்கள் பொருத்துவதற்கு எழுதுகோல் ஒன்று வரும் அதனைக் கொண்டு மாணவர்கள் உறவுப் பெயர்களுக்கு ஏற்ற படங்களை அந்த பென்சில் கொண்டு இணைக்க வேண்டும். மாணவர்கள் இதனை விளையாட்டு முறையில் கற்கலாம். காணொளியைக் காணுங்கள். விளையாட்டில் பங்கு பெறுங்கள்.
உங்களுக்கான பயிற்சித்தாள்

liveworksheets.com
#LIKE
#SHARE
#SUBSCRIBE
#COMMENDS
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது