அனைத்து வருமான வரி செலுத்தும் மக்களுக்கு இனிய வணக்கம். வருமான வரி தாக்கல் செய்வதற்கான புதியதாக வடிவமைக்கப்பட்ட இணையதளம் 07-06-2021 அன்று வெளியிடப்பட்டது. அந்த புதிய இணைய தளத்தில் வருமான வரியை நாம் தாக்கல் செய்வது என்பது குறித்தான விளக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. அனைவரும் பார்த்து பயனடையவும்.
விளக்கவுரை PDF பெற
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது