மாணவர்களே இந்த கொரானா காலக் கட்டத்தில் பள்ளி செல்ல இயலா நிலையில் இருக்கிறோம். வீட்டிலிருந்து கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்குத் தேவையான காணொளிகளையும், பயிற்சித்தாள்களையும் இந்த வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறோம். மாணவர்கள் இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும். காணொளி பாடங்களை தமிழ்விதை ( YOUTUBE ) வலையொலியில் நீங்கள் கண்டு கற்கலாம்.
இழுத்து விடு
மாணவர்கள் இந்த இணைய பணித்தாளில் ஆறாம் வகுப்பு - தமிழ் பாடத்தில் இயல் -1 - பருவம் -1 இல் மொழியை ஆள்வோம் என்ற பகுதியில் சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்து தொடர்களை அமைக்க என்ற பகுதி இடம் பெற்றுள்ளது. மாணவர்கள் இந்த பணித்தாளில்...... கேள்விக்கான சரியான விடையைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய கட்டத்தில் வைக்க வேண்டும். இது போன்ற பணித்தாளகளில் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தைத் தூண்டும். மாணவர்களும் மிக மகிழ்ச்சியாக இந்தப் பணியினை செய்வர்.

liveworksheets.com
இந்த பணித்தாளின் PDF வேண்டுவோர் கீழே உள்ள DOWNLOAD ஐ அழுத்தவும்
Download Timer
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது