kalvitv - official |
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 20 - 07 - 2021
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -4 -
செயற்கை நுண்ணறிவு
காணொலியைக் காண : இங்கே சொடுக்கவும்
பாடம் நடத்திய ஆசிரியர்:
திரு. பழனி செல்வம்
பட்டதாரி ஆசிரியர்,
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள்:
1. இதழியலில் இயல்பான மொழிநடையை உருவாக்கப் கூடிய மென்பொருள் என்ன?
2. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
3. ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயரென்ன?
liveworksheets.com
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது