kalvitv - official |
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 20 - 07 - 2021
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -4
வல்லினம் மிகும் இடங்கள்
காணொலியைக் காண : இங்கே சொடுக்கவும்
பாடம் நடத்திய ஆசிரியர்:
திருமதி. பா.தில்லை சிவகாமி சுந்தரி
பட்டதாரி ஆசிரியர்,
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள்:
1. வல்லின மெய்யெழுத்துகள் எவை?
2. அ,இ,என்னும் சுட்டு எழுத்துக்களின் பின் வல்லினம் மிகுமா?
3. ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும் என்பதற்கு சான்று தருக.
liveworksheets.com
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது