21-06-21 முதல் 25-06-21 வரை 6 முதல் 10 வகுப்பு வரை ஒளிபரப்பான( தமிழ்) கல்வித் தொலைக்காட்சிப் பாடங்கள்/ KALVI TV- TELECAST - 21-06-21 TO 25- 06-21

 

கொரானா பேரிடர் காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க தமிழ் நாடு அரசு ஏற்படுத்திய கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் என்பதனை நாம் அறிந்ததே.... இதனை நாட்கள் வாரியாக வகுப்பு வாரியாக அன்றைய தினங்கள் ஒளிபரப்பப்பட்ட பாடங்களை பகிர்ந்து அதற்கான பயிற்சித்தாளினை உருவாக்கி மாணவர்களின் கல்வியில் இந்த வலைதளமும் பங்கெடுத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இங்கே கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்களின் அடிப்படையில் பயிற்சித்தாள்களை உருவாக்கியுள்ளோம். மாணவர்கள் இந்த கல்வித் தொலைக்காட்சியில் பாடங்களை காணுங்கள். பயிற்சித்தாளினை பயிற்சிப் பெற்று மதிப்பெண் பெறுங்கள்.

நீங்கள் இந்த பதிவில் 21-06-2021 முதல் 25-06-2021 வரை திங்கள் முதல் வெள்ளி வரை கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடங்களை காணலாம். மேலும் அந்த பாடப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்களுக்கு இயங்கக் கூடிய பணித்தாளுக்கு விடை இணையத்தின் வழியாகவே எழுதலாம். அதை நீங்கள் திரைப்புகைப்படம் ( SCREEN SHOT ) எடுத்து உங்கள் வகுப்பாசிரியர்களுக்கு அனுப்பலாம். அல்லது அந்த பயிற்சித்தாளின் PDF வடிவத்தினை பதிவிறக்கம் செய்து அந்த பயிற்சித்தாளினை உங்கள் வகுப்பாசிரியரிடம் சமர்ப்பிக்கலாம். 

ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்

இந்த பதிவில்21-06-2021 முதல் 25-06-2021 வரை திங்கள் முதல் வெள்ளி வரை கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடங்களை அந்தந்த வகுப்பிற்கான இணைப்பைத் தொட்டு மாணவர்களை பாடங்களை காண அறிவுறுத்தலாம். அல்லது இங்கே அன்றைய தினம் ஒளிபரப்பான தமிழ் பாடங்களுக்கான ஒரு அட்டவணை PDF  வடிவில் தரப்பட்டுள்ளது. அந்த PDF தாள் இரு வழிகளில் நீங்கள் பயன்படுத்தலாம். 

வழி 1:  மாணவர்களுக்கு இந்த தாளினை பகிரும் போது மாணவர்கள் அந்த பாடத்தலைப்பினைத் தொட்டால் பாடங்களை காணலாம். பயிற்சித்தாளினை தொட்டால் பயிற்சித்தாள் பகுதி செல்லும். மேலும் அதனை   PDF  வடிவமாக பதிவிறக்கம் செய்யலாம்.

வழி 2: மாணவர்களுக்கு அந்த அட்டவணைக் கொண்ட தாளினை நகல் எடுத்துக் கொடுக்கும் போது அதில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு வழியாக பாடங்களை காணவும், பயிற்சித்தாளினை பயிற்சிப் பெறவும் முடியும்.

21-06-2021 முதல் 25-06-2021 வரை

கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடங்கள்

21-06-21

திங்கள்

ஒளிபரப்பான பாடங்களை காண

இங்கே சொடுக்கவும்

பயிற்சித்தாள்

22-06-21

செவ்வாய்

ஒளிபரப்பான பாடங்களை காண

இங்கே சொடுக்கவும்

பயிற்சித்தாள்

23-06-21

புதன்

ஒளிபரப்பான பாடங்களை காண

இங்கே சொடுக்கவும்

பயிற்சித்தாள்

24-06-21

வியாழன்

ஒளிபரப்பான பாடங்களை காண

இங்கே சொடுக்கவும்

பயிற்சித்தாள்

25-06-21

வெள்ளி

ஒளிபரப்பான பாடங்களை காண

இங்கே சொடுக்கவும்

பயிற்சித்தாள்

கல்வித்தொலைக்காட்சி மாணவர்கள் பார்வை குறித்த பதிவேட்டைப் பெற

ஐந்து நாட்களுக்கு உண்டான படிவம் பெற 👉👉👉👉 இங்கே சொடுக்கவும்

கல்வித்தொலைக்காட்சி மாணவர்கள் பார்வை குறித்த பதிவேட்டைப் பெற

 ஒரு மாதத்திற்கு உண்டான படிவம் பெற 👉👉👉👉 இங்கே சொடுக்கவும்

மேற்கண்ட பாடங்கள் ஒளிபரப்பப்பட்ட பாடத்தலைப்புகள் கொண்ட   அட்டவணையை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து அதனை நகல் எடுத்து மாணவர்களுக்கு கொடுக்கும் போது அதில் உள்ள QR CODE SCAN செய்து மாணவர்கள் அந்த நாட்களுக்கு உண்டான பாடங்களை படித்தும், பயிற்சித்தாள் பயிற்சிப் பெறவும் ஏதுவாகவும் இருக்கும். எனவே ஆசிரியர்கள் இதனை நகல் எடுத்து வைத்துக் கொள்வது சிறந்தது. இந்த அட்டவணையை நாம் பதிவேடாகவும் பயன்படுத்திக் கொள்ளவும். இந்த அட்டவணையை நீங்கள் பெற அந்த இணைப்பிலேயே சிறிது நேரம் காத்திருந்து  பின் கீழே காணும் DOWNLOAD  என்பதனை அழுத்தி பெறவும். 

நன்றி, வணக்கம்

 



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...