கொரானா பேரிடர் காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க தமிழ் நாடு அரசு ஏற்படுத்திய கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் என்பதனை நாம் அறிந்ததே.... இதனை நாட்கள் வாரியாக வகுப்பு வாரியாக அன்றைய தினங்கள் ஒளிபரப்பப்பட்ட பாடங்களை பகிர்ந்து அதற்கான பயிற்சித்தாளினை உருவாக்கி மாணவர்களின் கல்வியில் இந்த வலைதளமும் பங்கெடுத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
இங்கே கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்களின் அடிப்படையில் பயிற்சித்தாள்களை உருவாக்கியுள்ளோம். மாணவர்கள் இந்த கல்வித் தொலைக்காட்சியில் பாடங்களை காணுங்கள். பயிற்சித்தாளினை பயிற்சிப் பெற்று மதிப்பெண் பெறுங்கள்.
நீங்கள் இந்த பதிவில் 21-06-2021 திங்கட்கிழமை அன்று கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடங்களை காணலாம். மேலும் அந்த பாடப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்களுக்கு இயங்கக் கூடிய பணித்தாளுக்கு விடை இணையத்தின் வழியாகவே எழுதலாம். அதை நீங்கள் திரைப்புகைப்படம் ( SCREEN SHOT ) எடுத்து உங்கள் வகுப்பாசிரியர்களுக்கு அனுப்பலாம். அல்லது அந்த பயிற்சித்தாளின் PDF வடிவத்தினை பதிவிறக்கம் செய்து அந்த பயிற்சித்தாளினை உங்கள் வகுப்பாசிரியரிடம் சமர்ப்பிக்கலாம்.
ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்
இந்த பதிவில் 21-06-2021 திங்கட்கிழமை அன்று கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடங்களை அந்தந்த வகுப்பிற்கான இணைப்பைத் தொட்டு மாணவர்களை பாடங்களை காண அறிவுறுத்தலாம். அல்லது இங்கே அன்றைய தினம் ஒளிபரப்பான தமிழ் பாடங்களுக்கான ஒரு அட்டவணை PDF வடிவில் தரப்பட்டுள்ளது. அந்த PDF தாள் இரு வழிகளில் நீங்கள் பயன்படுத்தலாம்.
வழி 1: மாணவர்களுக்கு இந்த தாளினை பகிரும் போது மாணவர்கள் அந்த பாடத்தலைப்பினைத் தொட்டால் பாடங்களை காணலாம். பயிற்சித்தாளினை தொட்டால் பயிற்சித்தாள் பகுதி செல்லும். மேலும் அதனை PDF வடிவமாக பதிவிறக்கம் செய்யலாம்.
வழி 2: மாணவர்களுக்கு அந்த அட்டவணைக் கொண்ட தாளினை நகல் எடுத்துக் கொடுக்கும் போது அதில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு வழியாக பாடங்களை காணவும், பயிற்சித்தாளினை பயிற்சிப் பெறவும் முடியும்.
21-06-2021 திங்கட்கிழமை
கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடங்கள்
வகுப்பு : 10 |
பாடங்களை
காண |
வகுப்பு : 9 |
பாடங்களை
காண |
வகுப்பு : 8 |
பாடங்களை
காண |
வகுப்பு : 7 |
பாடங்களை
காண |
வகுப்பு : 6 |
பாடங்களை
காண |
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது