kalvitv - official |
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 26 - 07 - 2021
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -3 - திருக்குறள் -3
காணொளியைக் காண : இங்கே சொடுக்கவும்
பாடம் நடத்திய ஆசிரியர்:
திரு.கு.திருமயிலைசாமி,
பட்டதாரி ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
பெருகோனப்பள்ளி, பருகூர் ஒன்றியம்
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள்:
1. கொளல் - இலக்கண குறிப்பு தருக.
2. சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துநீர் பெய்திரீஇ யற்று – இக்குறளில் பயின்று வரும் அணி யாது?3. வாழ்வில் உயர நினைப்பவர் செய்ய வேண்டியது என்ன?
You have to wait 20 seconds.
பயிற்சித்தாள்
ஒன்பதாம் வகுப்பு - இயல்-3- திருக்குறள் -3, an interactive worksheet by RAMAKRISHNAN97
liveworksheets.com
liveworksheets.com
இந்த பயிற்சித்தாளினை PDF வடிவில்
பெற சிறிது நேரத்திற்குப் பின் தோன்றும்
DOWNLOAD என்பதை சொடுக்கி பதிவிறக்கம் செய்யவும்
Download Timer
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது