kalvitv - official |
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 27 - 07 - 2021
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -5 -மொழிபெயர்ப்புக் கல்வி -1
காணொளியைக் காண : இங்கே சொடுக்கவும்
பாடம் நடத்திய ஆசிரியர்:
முனைவர். மகா.சுந்தர்
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள்:
1. ஒருமைப்பாட்டுணர்வை வளர்ப்பதற்கு எது தேவை?
2. வேலை வாய்ப்பு தளத்தை விரிவாக்க அவசியமானது எது?
3. சாகித்தியம் என்பது எதைக் குறிக்கிறது?
பத்தாம் வகுப்பு - மொழிபெயர்ப்புக் கல்வி -1, an interactive worksheet by RAMAKRISHNAN97
liveworksheets.com
liveworksheets.com
பயிற்சித்தாளை PDF -இல் பதிவிறக்க சிறிது நேரத்திற்குப் பின் தோன்றும் DOWNLOAD என்பதை அழுத்திப் பெறுக.
Download Timer
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது