kalvitv - official |
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 29 - 07 - 2021
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -5 -நீதிவெண்பா
காணொளியைக் காண : இங்கே சொடுக்கவும்
பாடம் நடத்திய ஆசிரியர்:
முனைவர். மகா.சுந்தர்
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள்:
1. ' சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர் யார்?
2. கா.ப.செய்குதம்பி பாவலர் சதாவதானி பட்டம் பெற்ற இடம் எது?
3. அருந்துணை எவ்வாறு பிரித்து எழுத வேண்டும்?
liveworksheets.com
நன்றி மேம்
ReplyDelete