kalvitv - official |
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 30 - 07 - 2021
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -1
திராவிட மொழிக் குடும்பம்
பாடம் நடத்திய ஆசிரியர் :
திருமதி. சா.கவிதா,
மு.ப.ஆ,
அ.மே.ப, பசுவப்பட்டி, ஈரோடு மாவட்டம்
காணொளியைக் காண : இங்கே சொடுக்கவும்
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேளவிகள்;
1. தன் கருத்தை பிறருக்கு உணர்த்த மனிதன் கண்டுபிடித்த கருவி எது?
2. இந்திய நாடு " மொழிகளின் காட்சி சாலை " என்று கூறியவர் யார்?
3. நம் நாட்டில் மொழிக்குடும்பங்களை எத்தனை வகையாகப் பிரித்துள்ளனர்?
liveworksheets.com
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது