6TH-TAMIL-KALVI TV-FORMS/ஆறாம் வகுப்பு-கல்வித்தொலைக்காட்சி பார்வை பராமரிப்பு மற்றும் பயிற்சித்தாள் பதிவேடு

 


ஆசிரியர்களுக்கு அன்பார்ந்த வணக்கம். இங்கு நீங்கள் காணவிருப்பது ஆறாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான கல்வித்தொலைக்காட்சி மாணவர்கள் பார்வை பராமரிப்பு பதிவேடு, பயிற்சித்தாள் மதிப்பெண் பதிவேடு,மற்றும் ஆசிரியர் செயல்பாடு பதிவேடு என பதிவேடு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவேடு டிசம்பர் 2021 வரை வழங்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு ஒரு நாள் ஒரு பாடம் என்பதால் டிசம்பர் வரைக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மாதத்திற்குரிய பதிவுகளில் ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் கையொப்பம் இடும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு படிவம் ஒரு தாள் என்ற அடிப்படையில் மூன்று படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த மூன்று படிவங்களையும் டிசம்பர் 2021 வரை பயன்படுத்திக் கொள்ளலாம். ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கு அந்தந்த நாட்களில் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட  காணொளிகளின் தலைப்புகள் அந்தந்த நாட்களின் மேல் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு நீங்கள் உங்கள் மாணவர்களின் பெயர்களை மட்டும் எழுதி செயல்பாடுகளை நீங்கள் குறித்துக் கொள்ளலாம்.

பதிவேட்டில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் நீங்கள் என்னை தொடர்புக் கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண் : ( WHATSAPP ) 8695617154

                                                                            ( CONTACT ) 8667426866

இந்த பதிவேட்டினை நீங்கள்  பெற 30 விநாடி  இந்த பக்கத்திலேயே காத்திருப்புக்குப் பின்  தோன்றும் DOWNLOAD எனபது தோன்றும். அதனை நீங்கள் சொடுக்கும் ( CLICK ) போது அந்த பதிவேட்டினை நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

நன்றி, வணக்கம்.




You have to wait 30 seconds.

Download Timer


About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...