நாள் : 06 - 08 - 2021
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -6 தொடர் இலக்கணம்
பாடம் நடத்திய ஆசிரியர் : திருமதி.ச.மீனாள்,
பட்டதாரி ஆசிரியை.
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள் :
1. இலக்கணம் மொத்தம் எத்தனை வகைப்படும்?
2. பந்தை உருட்ட வைத்தான் என்பது தன்வினையா?
3. நான் பாடத்தை படித்தேன் என்னும் சொற்றொடர் எந்த வரிசை முறையில் அமைந்துள்ளது?
M. Srimathi
ReplyDelete