அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம். இந்த கொரானா காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதனை கருத்தில்க் கொண்டு அன்றாடம் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காணொளிக்கான இணைப்பும், அந்த பாடத்திற்கு தகுந்த இணையப் பயிற்சித்தாள் நாள் தோறும் வழங்கி வருகிறோம். ஆனால் அது முழுமையான கற்றலை மதிப்பீடு செய்யாது எனபதனைக் கருத்தில் கொண்டு இயல் வாரியான அலகுத் தேர்வுகள் வடிவமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படவில்லை. ஆசிரியர்கள் நீங்களே மதிப்பெண் நிர்ணயித்துக் கொள்ளலாம்.
இந்த பதிவில் நீங்கள் பத்தாம் வகுப்பு உண்டான அலகுத்தேர்வு வினாத்தாளினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். DOWNLOAD எனத் தோன்றும் பொத்தானை அழுத்துவதன் மூலம் நீங்கள் வினாத்தாளினைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
நன்றி, வணக்கம்.
தமிழ் விதை.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது