6TH STD - ASSIGNENT- 2-UNIT-2 -ANSWER KEY

 WWW.THAMIZHVITHAI.COM

ஜூலை  மாதத்திற்கான  ஒப்படைப்புகள் 

ஒப்படைப்புகள் -2

விடைக் குறிப்புகள்

ஆறாம் வகுப்பு

 பாடம்: தமிழ் -   அலகு 2

  பகுதி - அ

I.    ஒரு மதிப்பெண்    வினா

1. ஞாயிறு

2. வெண்மை + குடை 

3. கேணி 

4. நிலாவொளி 

5. வேதி + உரங்கள்

6. நன்மை + மாடங்கள் 

7.துருவப் பகுதி 

8. வழித்தடம்

 9. அறிவுடைய மக்கள்

 10. இன்சொல்

 

பகுதி-ஆ

 II. சிறுவினா

 1. வெண்ணிலவு தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது.

 கதிரவன் பொன் போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றி வருகிறது. 

 மழை வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது.

 எனவே , இயற்கைப் போற்றத்தக்கது.

 

2. முதலெழுத்து ஒன்றி வருவது மோனை

 காணி - காணி  = கா

 பத்துப் - பக்கத்திலே = ப

 முத்துச் சுடர் - முன்பு   = மு


3. உணவு  , இருப்பிடம் , தட்பவெப்பநிலை மாற்றம் , இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன.

 

4. சாண்டியாகோ வயது முதிர்ந்த மீனவர் .

 கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல் திரும்ப மாட்டார்.

 மனோலின் எனும் சிறுவன் அவருடன் மீன் பிடிக்க வந்தான். 

  சாண்டியாகோ விடாமுயற்சியும் , தன்னம்பிக்கை உடையவராகவும் திகழ்கிறார்.

 

5.   முதலெழுத்துகள்

பகுதி - இ

III. பெருவினா

 1 பறவை இனங்கள் அழியாமல் காப்பாற்றப்பட நாம் செய்ய வேண்டியவை பற்றி சிந்தித்து எழுதுக?

 

 ஆல் , அரசு போன்ற மரங்களையும்  அவரை , புடலை பொன்ற கொடிகளையும் வளர்க்க வேண்டும்.

 

  நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர்த் தாவரங்களையும் வளர்க்க வேண்டும்.

 

 தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள் , பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 

பகுதி-ஈ

IV.செயல்பாடு

1 .மாணவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை அல்லது சந்தித்த நிகழ்வுகளை எழுதுக.



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...