ஆசிரியர்களுக்கு வணக்கம். பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ள முன்னுரிமை அளிக்கப்பட்ட எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பாடத்திற்கான முதல் இயலுக்கான வினா வங்கி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இவற்றை வழங்கி பயிற்சி மேற்கொள்ளவும்.
வினா வங்கியானது இருபுறமும் அமையும் படி வடிவமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தாளின் பயன்பாடு மிகவும் குறைவாக தான் செலவாகும்.
எட்டாம் வகுப்பு
குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திட்டம்
தமிழ்
வினா - வங்கி
இயல் - 1
பதிவிறக்கம் செய்ய
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது