கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 11 - 08 - 2021
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -2 நீரின்றி அமையாது உலகு
பாடம் நடத்திய ஆசிரியர் : திரு.கலைக்கோவன்
தமிழாசிரியர்
ஈரோடுமாவட்டம்
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள் :
1. சோழநாட்டைச் சிறப்பிக்க ஒளவை கூறியது யாது?
2. உலகச் சுற்றுச்சூழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
3. மதுரைக்காஞ்சி நூலை இயற்றியவர் யார்?
காணொளியைக் காண
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது