நாள் : 12 - 08 - 2021
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -2 நீரின்றி அமையாது உலகு -2
பாடம் நடத்திய ஆசிரியர் : திரு.கலைக்கோவன்
தமிழாசிரியர்
ஈரோடுமாவட்டம்
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள் :
1. நம் நாட்டில் உறைகிணறு எங்கே இருக்கிறது?
2. நீரை சேமிக்கும் திட்டத்தின் பெயர் என்ன?
3. கடலருகே இருக்கும் கிணற்றின் பெயர் என்ன?
காணொளியைக் காண
ஒன்பதாம் வகுப்பு 13.08.21 அன்றைய பாடத்திற்கு மாற்றாக 12.08.21 நாளுக்கான பாடம் உள்ளது. 12.08.21 கூட பணித்தாள் இயங்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDelete