கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 24- 08 - 2021
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -1 ஏறுதழுவுதல் -1
பாடம் நடத்திய ஆசிரியர் : திருமதி. இரா. கோகில வாணி,
பட்டதாரி ஆசிரியயை,
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள் :
1. ஏறுதழுவுதல் எத்தனை ஆண்டு தொன்மை உடையது?
2. தற்போது எதன் வழியாக ஜல்லிக்கட்டு விழா நடைபெறும்?
3. சுறு சுறுப்பாக இருக்க வீரர்களுக்கு அளிக்கும் பயிற்சி எது?
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது